Entertainment
›
Media News
›
Maanaada Mayilada grand finale in Abu Dhabi - பிரபுதேவா, நயனதாரா சீப் கெஸ்ட்!
கலைஞர் டிவியின் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் 5வது சீசனின் இறுதிப் போட்டி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக...
கலைஞர் டிவியின் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் 5வது சீசனின் இறுதிப் போட்டி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபுதேவாவும், நயனதாராவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அபுதாபி நேஷனல் தியேட்டரில் அக்டோபர் 15ம் தேதி மானாட மயிலாட சீசன் 5-ன் பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் சீசன் 5ன் ஜட்ஜ்களான குஷ்பு, நமீதா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நிகழ்ச்சி இயக்குநர் கலா மாஸ்டர், தொகுப்பாளர்கள் சஞ்சீவ், கீர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக நயனதாராவும், பிரபுதேவாவும் பங்கேற்கின்றனர்.
இப்போட்டியில் ஜோடிகள் பயஸ்-வர்ஷா, பாலா-ஷ்வேதா, ரஹ்மான்-ஷிவானி, கிரண்-லீலாவதி, அஜார்-ஜெனிபர் ஆகியோரும், தமிழ், கோகுல் ஆகியோரும் பங்கு பெறுகின்றனர்.
இதற்கான டிக்கெட்களை அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணமாக 30 திர்ஹாம் முதல் 150 திர்ஹாம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி முதல் டிக்கெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
டிக்கெட்களைக் கீழ்க் கண்ட இடங்களில் பெறலாம்
அபுதாபி
சதர்ன்வுட் ரெஸ்டாரென்ட் - 02 6267673
ராயல் வெஜிடேரியன் ரெஸ்டாரென்ட் - 02 6787272
செட்டினாட் ரெஸ்டாரென்ட் - 02 6777699
அஞ்சப்பர் ரெஸ்டாரென்ட் - 02 6721500
சங்கீதா ரெஸ்டாரென்ட் - 02 6321618
ஸ்வாகத் ரெஸ்டாரென்ட் - 02 6778558
முசாபா செளத் இந்தியன் ரெஸ்டாரென்ட் - 02 5522795
துபாய்
ஷிவ்ஸ்டார் ரெஸ்டாரென்ட் - 04 3362566
சரவண பவன் - 04 3345252
பெருமாள் ஷாப் - 04 3539388
சிம்ரன் ஆப்ப கடை - 04 3347570
மூன்லைட் ரெஸ்டாரென்ட் - 04 3350120
ஷார்ஜா
சபையர் ரெஸ்டாரென்ட் - 06 5614393
சென்னை ஜூவல்லரி - 06 5628103
மெட்ராஸ் குரோஸரி- 06-5637002
மற்றும்
ரமேஷ் விஸ்வநாதன்-தலைவர-யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம்- 971 50 5865375
Comments
Post a Comment