‘படைசூழ’ பட இயக்குனர் பிரபு கூறியது: காதல், நட்பு, ஆக்ஷன் மூன்றையும் மையமாக வைத்து உருவாகி இருக்கிறது 'படைசூழÕ. கணேஷ் பிரசாத், அபிநய்...
‘படைசூழ’ பட இயக்குனர் பிரபு கூறியது: காதல், நட்பு, ஆக்ஷன் மூன்றையும் மையமாக வைத்து உருவாகி இருக்கிறது 'படைசூழÕ. கணேஷ்
பிரசாத், அபிநய், வர்ஷினியுடன் வில்லனாக அறிமுகமாகிறார் பிரகாஷ்ராஜின் தம்பி பிரசாத் ராஜ். பெங்களூரிலிருந்து நண்பர் மூலமாக வாய்ப்பு கேட்டு வந்தபோது அசப்பில் பிரகாஷ்ராஜ் போலவே இருந்தார். பிரகாஷ் ராஜுக்காகவே இந்த வேடத்தை உருவாக்கி இருந்தேன். அதற்கு பொருத்தமான வில்லனாக பிரசாத்ராஜ் இருந்தார். இதுவரை வில்லனுக்கு எந்த படத்திலும் அறிமுக சண்டை காட்சி கிடையாது. இதில் இவருக்காக பிரத்யேகமாக அறிமுக சண்டை காட்சி அமைத்தேன்.
பிரகாஷ்ராஜுக்கு போட்டியாக அறிமுகப்படுத்துகிறீர்களா? என கேட்கிறார்கள். நடிப்பு என்றால் போட்டி இருக்கத்தான் செய்யும். இப்படத்தில் பிரசாத்ராஜ் அறிமுகமாவது பற்றி, படத்தில் நடிக்கும் மற்றொரு வில்லன் மகாநதி சங்கர், பிரகாஷ்ராஜிடம் கூற¤னாராம். Ô'அவன் ரொம்ப லேட்டா வந்திருக்கிறான். ஆனாலும் நன்றாக வருவான்ÕÕ என்று கூறினாராம். பிரசாத், அபிநய், வர்ஷினியுடன் வில்லனாக அறிமுகமாகிறார் பிரகாஷ்ராஜின் தம்பி பிரசாத் ராஜ். பெங்களூரிலிருந்து நண்பர் மூலமாக வாய்ப்பு கேட்டு வந்தபோது அசப்பில் பிரகாஷ்ராஜ் போலவே இருந்தார். பிரகாஷ் ராஜுக்காகவே இந்த வேடத்தை உருவாக்கி இருந்தேன். அதற்கு பொருத்தமான வில்லனாக பிரசாத்ராஜ் இருந்தார். இதுவரை வில்லனுக்கு எந்த படத்திலும் அறிமுக சண்டை காட்சி கிடையாது. இதில் இவருக்காக பிரத்யேகமாக அறிமுக சண்டை காட்சி அமைத்தேன்.
Source: Dinakaran
Comments
Post a Comment