பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் முரளி ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்க...
பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் முரளி ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வந்த நடிகர் முரளி, காதல், காமெடி ஆக்ஷன் என அனைத்து அவதாரங்களையும் எடுத்துள்ளார். அவர் நடித்துள்ள படங்கள் விவரம் வருமாறு:-
பூவிலங்கு
பகல் நிலவு
தங்கமணி ரங்கமணி
புது வசந்தம்
பாலம்
வெற்றி மலை
சிலம்பு
நானும் இந்த ஊருதான்
நாங்கள் புதியவர்கள்
சிறையில் சில ராகங்கள்
புதிய காற்று
நம்ம ஊரு பூவாத்தா
சாமி போட்ட முடிச்சு
இதயம்
குறும்புக்காரன்
தங்க மனசுக்காரன்
சின்ன பசங்க நாங்க
தங்கராசு
என்றும் அன்புடன்
தாலி கட்டிய ராசா
மணிக்குயில்
தங்க கிளி
மஞ்சு விரட்டு
அதர்மம்
என் ஆசை மச்சான்
சத்யவான்
ஆகாய பூக்கள்
தொண்டன்
பொம்மை
காலமெல்லாம் காதல் வாழ்க
போர்க்களம்
ரோஜா மலரே
காதலே நிம்மதி
தினந்தோறும்
வீர தாலாட்டு
ரத்னா
பூந்தோட்டம்
என் ஆசை ராசாவே
உன்னுடன்
தேசிய கீதம்
பூவாசம்
கனவே கலையாதே
ஊட்டி
இரணியன்
வெற்றி கொடி கட்டு
மனு நீதி
கண்ணுக்கு கண்ணாக
சொன்னால்தான் காதலா
ஆனந்தம்
சமுத்திரம்
அள்ளித்தந்த வானம்
கடல் பூக்கள்
சுந்தரா டிராவல்ஸ்
காமராசு
நம்ம வீட்டு கல்யாணம்
காதலுடன்
அறிவுமணி
பேசா கிளிகள்
எங்க ராசி நல்ல ராசி
நீ உன்னை அறிந்தால்
பானா காத்தாடி
1884ம் ஆண்டு முரளி நடித்த முதல் படம் வெளியானது. சமீபத்தில் அவர் நடித்த கடைசி படமான பானா காத்தாடி வெளியானது.
Comments
Post a Comment