நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... தல நடிகரை பற்றி மின்னல் இயக்குனர் விமர்ச¤த்தது, நடிகரோட ரசிகர்களை கோபமூட்டியிருக்காம்....
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
தல நடிகரை பற்றி மின்னல் இயக்குனர் விமர்ச¤த்தது, நடிகரோட ரசிகர்களை கோபமூட்டியிருக்காம்... கோபமூட்டியிருக்காம்... தங்களுடைய மன்றத்தோட சைட்ல பதிலுக்கு இயக்குனரை கடுமையா ரசிகர்கள் விமர்சனம் பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...சாந¢தமான ஹீரோவுக்கும் சனாவான ஹீரோயினுக்கும் இருக்கிற நட்பு பற்றிதான் கோலிவுட்ல பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...
பட விழாக்கள்ல நடிகையை ஏகத்துக்கும் நடிகர் புகழ்ந்து தள்ளுறாராம்... தள்ளுறாராம்... ஷூட்டிங் ஸ்பாட¢ல ஆரம்பிச்ச நட்பு, படம் முடிஞ்சும் தொடருதாம்... தொடருதாம்...சென்னைக்கு ஒரு விழாவுக்கு வந்த சாருமி நடிகை, பழைய சினிமா நண்பர்களை சந்திச்சாராம்... சந்திச்சாராம்... பழைய நட்பை புதுப்பித்துக் கொண்ட நடிகை, தமிழ்ல வாய்ப்பு இருந்தா சொல்லுங்கன்னு நண்பர்கள்கிட்ட அப்ளிகேஷனும் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்...
Comments
Post a Comment