கிசு கிசு - பைனான்ஸ் பிரச்னை ஷூட்டிங் நிறுத்தம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சர்வமான நடிகர் மேல ரயில் சத்தம் போடுற பட தயாரிப்பு புகார் கொடுத்திருக்கிறாரு. தன்னோட படத்துக்கு ஒத்துழைப்பு தரலேன்னு தயாரிப்பு சொல்லியிருக்கிறாரு... சொல்லியிருக்கிறாரு... நடிகர், தான் தயாரிக்கிற பட வேலைகள்ல ஈடுபட்டிருக்கிறாராம். எடிட்டிங்லேருந்து ரீ ரெக்கார்டிங் வரைக்கும் தன்னோட மேற்பார்வையில வேலை நடக்கணும்னு களத்துல குதிச்சிருக்கிறாராம்... குதிச்சிருக்கிறாராம்... அதனாலதான் நடிக்கிற படத்துல கவனம் செலுத்தலையாம்... செலுத்தலையாம்...

ஹிஸ்ட்ரி படத்தை முடிச்ச தர்றேன்னு ஈரமான நடிகர் சொல்லியிருந்தாரு. இப்போ திடீர்னு பெரிய தாடி வளர்த்துக்கிட்டு, அடுத்த படத்துல நடிக்கிறாரு. Ôதாடியை எடுக்க முடியாது. அதனால ஹிஸ்ட்ரில அப்புறமா நடிக்கிறேன்Õனு சொல்றாராம்... சொல்றாராம்... இதனால படத்தை இயக்குற ரெண்டெழுத்து பளார் இயக்குனர் கோபமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்...

மணமணக்கிற மான் கிங் இயக்குனர், பிரகாச வில்லனையும் கிங்கிரணையும் வச்சு படத்தை ஆரம்பிச்சாரு... ஆரம்பிச்சாரு... பைனான்ஸ் பிரச்னையால படம் ஒரு ஷெட்யூலோடு நிக்குதாம்... நிக்குதாம்... படத்தை டிராப் பண்ணிடலாமான்னு இயக்குனர் யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

Comments

Most Recent