கன்னடத்தில் சிங்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சிங்கம்’ ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடியதோடு வசூல் சாதனை புரிந்தது. சூர்யா, அனுஷ்கா, விவேக் நடித்துள்ள இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. அனேகமாக சுதீப் ஹீரோவாகலாம் என்கின்றன பெங்களூருவிலிருந்து வரும் தகவல்கள்.

Comments

Most Recent