உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் உடலால் கட்டுண்டு இருந்தாலும் டிஸ்கவரி சேனலின் "ஸ்டீபன் ஹாக்கிங் ஸ்பெஷல்' நிகழ்ச்...
உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் உடலால் கட்டுண்டு இருந்தாலும் டிஸ்கவரி சேனலின் "ஸ்டீபன் ஹாக்கிங் ஸ்பெஷல்' நிகழ்ச்சிக்காக பிரபஞ்ச ரகசியங்களை பேசுகிறார். இந்த பிரபஞ்சத்தின் முடிவைப் பற்றி பிங் பேங் கோட்பாடு என்ன சொல்கிறது. பிரபஞ்சம் ஒரு டைம் பாம் மாதிரியா? அப்படியானால் அதன் முடிவின் அறிகுறிகள் என்ன? ஆகியவற்றை நாஸôவின் படங்களுடன் விளக்குகிறார். ஜூலை 19-ல் இரவு 9-க்கு ஒளிப்பரப்பாகிறது.
ஆஸ்திரேலியாவில் கங்காரு வாழும் பகுதிகளை படம் பிடிக்கிறது அனிமல் பிளாணட் சேனலின் "நேச்சுரல் வேர்ல்ட் ஆஸ்திரேலியா'. இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் கங்காருக்களின் வாழ்க்கை, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உணவு முறை, இனப் பெருக்க காலங்கள் ஆகியவற்றை இந்த பகுதி விளக்குகிறது. கங்காரு இனத்தைப் பெருக்க ஆஸ்திரேலிய அரசு செய்யும் திட்டங்கள் எனவும் விரிகிறது இந்த அத்தியாயம்.

Comments
Post a Comment