சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு இரண்டு வயதான ‘தியா’ என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக ஜூன் 6ந் தேதி அன்று சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு அ...
சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு இரண்டு வயதான ‘தியா’ என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக ஜூன் 6ந் தேதி அன்று சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு அதிகாலை 4.04 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரண்டாவது ஆண் குழந்தைக்கு ‘தேவ்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதற்காக வீட்டிலேயே ஒரு சின்ன விழா போல் சூர்யா ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் சூர்யாவின் மகன் பெயர் சூட்டும் இதே விழாவில் சூர்யாவின் தங்கை மகனுக்கும் ‘குகன்’ எனப் பெயர் சூடப்பட்டது.
Comments
Post a Comment