லூலூ கிரியேஷன்ஸ் சார்பில் சுல்பிகார் எம்.எஸ் தயாரிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம், 'விராடம்'. புதுமுகங்கள் ஜிஜாய், மிதுன், சமர்த்த...
லூலூ கிரியேஷன்ஸ் சார்பில் சுல்பிகார் எம்.எஸ் தயாரிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம், 'விராடம்'. புதுமுகங்கள் ஜிஜாய், மிதுன், சமர்த்தியா, கிருஷ்ணா, சித்து சின்ஹா உட்பட பலர் நடிக்கின்றனர். உதயசங்கர் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு, உதயன் அம்பானி. இசை, சித்கால் சுஜித்.படத்தை இயக்கும் அஜீத் எம்.கோபிநாத் கூறுகையில், 'விராடமலையில் அடுத்தடுத்து கொலை நடக்கிறது. செய்தது யார் என்பதை அறியும்போது, பலத்த அதிர்ச்சி ஏற்படுகிறது. இதுதான் கதை. ராஜபாளையத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் முத்துமாரி, பொதுக்கூட்டத்தில் கதையை சொல்வது போல் படமாகியுள்ளது' என்றார்.
Comments
Post a Comment