சென்னை:சிவதர்ஷினி சினி ஆர்ட்ஸ் சார்பில் ஹேமாவதி கண்ணன் தயாரிக்கும் படம், 'சங்கரன்கோவில்'. ஸ்டன்ட் மாஸ்டர்...
சென்னை:சிவதர்ஷினி சினி ஆர்ட்ஸ் சார்பில் ஹேமாவதி கண்ணன் தயாரிக்கும் படம், 'சங்கரன்கோவில்'. ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி, புதுமுகம் ரூபிகா. முத்துவேல் என்ற கேரக்டரில் பிரபு நடிக்கிறார். மற்றும் நாசர், கே.எஸ்.ரவிகுமார், ரோகிணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சிங்கப்புலி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.ராம்துளசி. இசை, ரஜினி. வசனம், பி.என்.பழனிவேல்ராஜா.
இணை தயாரிப்பு, எம்.பகல் வெங்கடேஷ். கதை, திரைக்கதை எழுதி எஸ்.பி.மலர்வண்ணன் இயக்குகிறார்.'வித்தியாசமான கதையும், கேரக்டரும் அமைந்ததால் ஹீரோவாக நடிக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஸ்டன்ட் மாஸ்டர் என்பதால், படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் இருக்கும்' என்றார் கனல் கண்ணன்.

Comments
Post a Comment