சிறு இடைவௌ¤க்கு பின் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார் சாயாசிங். அவர் நடித்துள்ள Ôஆனந்தபுரத்து வீடுÕ இம்மாதம் 9ம் தேதி ரிலீசாகிறது. இயக்குனர...
சிறு இடைவௌ¤க்கு பின் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார் சாயாசிங். அவர் நடித்துள்ள Ôஆனந்தபுரத்து வீடுÕ இம்மாதம் 9ம் தேதி ரிலீசாகிறது.
இயக்குனர் ஷங்கர் தயாரித்துள்ள இப்படத்தை Ôமர்மதேசம்Õ நாகா இயக்கியுள்ளார். சாயாசிங் ஜோடியாக நந்தா. Ôநீண்ட இடைவெளிக்கு பின் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடம். வீட்டுக்குள்ளேயே நடக்கும் கதை. முக பாவனைகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் அமைவது அரிது. அந்த வகையான கேரக்டரில்தான் இதில் நடித்துள்ளேன். நல்ல பேய்களை பற்றி சொல்லும் படம் இதுÕ என்றார் சாயா சிங்.

Comments
Post a Comment