காத்ரீனா கைப் போன்ற சாயல் கொண்ட ஒரு பெண்ணின் ஆபாச வீடியோ மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதில் இருப்பது நான் அல்ல என்...
காத்ரீனா கைப் போன்ற சாயல் கொண்ட ஒரு பெண்ணின் ஆபாச வீடியோ மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதில் இருப்பது நான் அல்ல என்று மறுத்துள்ளார் காத்ரீனா கைப்.
சில மாதங்களுக்கு முன்பு காத்ரீனாவின் உறவுக்காரப் பெண் ஒருவர் உடலுறவு கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது எனது உறவுக்காரப் பெண் அல்ல என்று மறுத்திருந்தார் காத்ரீனா. இந்த அந்த வீடியோ இங்கிலாந்தில் சக்கை போடு போட்டது.
இந்தநிலையில் தற்போது காத்ரீனாவின் ஆபாச வீடியோவே வெளியாகியிருப்பதால் பரபரப்பாகியுள்ளது.
பல்வேறு ஆண்களுடன் படுக்கை அறையில் காத்ரீனா இருப்பது போல இந்த வீடியோ உள்ளது. ஒரு கட்டத்தில் தனது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி கடைசியில் முழு நிர்வாணமாக ஆடுகிறார். அந்தப் பெண்ணின் முகம் சரிவரத் தெரியவில்லை. ஆனால் காத்ரீனாவின் சாயல் முகத்தில் தெரிவதால் அது காத்ரீனாதான் என்று பேச்சு பரவியுள்ளது.
முக அமைப்பு, உடல் அமைப்பு ஆகியவை காத்ரீனாவைப் போலவே இருப்பதாக கூறப்படுவதால் தற்போது இந்த வீடியோ சக்கை போடு போட ஆரம்பித்துள்ளது. வேகமாக செல்போன்கள், இமெயில்கள் மூலம் பரவவும் ஆரம்பித்துள்ளது. பலர் இதை டவுன்லோடு செய்து சிடி போட்டு பலே விற்பனையையும் ஆரம்பித்து காசு பார்த்து வருகின்றனர்.
ஆனால் இதை நிராகரித்துள்ளார் காத்ரீனா. அந்த வீடியோவை நானும் பார்த்தேன். ஆனால் முழுமையாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு அருவருப்பாக உள்ளது. அதில் உள்ள பெண் நான் அல்ல. எனது சாயல் அவரிடம் சற்றும் இல்லை. பொறாமை பிடித்த சிலர் என்னை இதில் சேர்த்து கிசுகிசுக்களைப் பரப்பி வருகின்றனர் என்றார் கோபமாக.
Comments
Post a Comment