சன் பிக்சர்ஸ் வழங்கும் Ôதில்லாலங்கடிÕ ரிலீசுக்கு காத்திருக்கிறார் தமன்னா. கார்த்தி ஜோடியாக நடித்து வரும் பட ஷூட்டிங்கில் இருக்கிறார். இதில்...
சன் பிக்சர்ஸ் வழங்கும் Ôதில்லாலங்கடிÕ ரிலீசுக்கு காத்திருக்கிறார் தமன்னா. கார்த்தி ஜோடியாக நடித்து வரும் பட ஷூட்டிங்கில் இருக்கிறார். இதில் நடித்தபடியே தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ஒரு படத்திலும் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக ஹரி இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். தமிழில் மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது என தமன்னா தெரிவித்தார்.
Comments
Post a Comment