நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஹீரோயினா நடிச்சிட்டிருந்த ஒரே படமும் டிராப் ஆன சோகத்துல இருக்கிறாரு பெரிய ஆண்மையில நடிச்...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
ஹீரோயினா நடிச்சிட்டிருந்த ஒரே படமும் டிராப் ஆன சோகத்துல இருக்கிறாரு பெரிய ஆண்மையில நடிச்ச சரண் நடிகை. மூணாவது ஹீரோயின்,
தங்கச¢சி ரோல்னு வாய்ப்பு வருதாம்... வருதாம்... நடிச்சா சோலோ ஹீரோயின்தான்னு நடிகை பிடிவாதமா
இருக்கிறாராம்... இருக்கிறாராம்...
பொட்டு பட ஷூட்டிங் ஆமை வேகத்துல நடக்கிறதால உசர நடிகரோட வாரிசு வருத்தத்துல இருக்கிறாராம்... இருக்கிறாராம்... ஷூட்டிங் இல்லாத நேரத்துல, ஒரு டஜனுக்கு மேலே கதைகளை கேட்டிருக்கிறாராம்... கேட்டிருக்கிறாராம்... ஆனா, ஒரு கதையை தயாரிக்கவும் ஆள் கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்...
ரெண்டெழுத்து சு புரம் நடிகர் ஷூட்டிங்ல இருக்கும்போது அவரை பார்க்க நண்பர் குழு அடிக்கடி வ¤ஜயம் ஆகுதாம்... விஜயம் ஆகுதாம்... மேக் அப் ரூம்ல ஐக்கியமாகி, மணிக்கணக்குல கடலை போடுறாங்களாம்... போடுறாங்களாம்... இதனால ஷூட்டிங் பாதிக்குதாம். வர்றது சினிமா நண்பர் குழுங்கிறதால டைரக்டர்கள் எதுவும் சொல்ல முடியாம கையை பிசையுறாங்களாம்... பிசையுறாங்களாம்...
Comments
Post a Comment