சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சனா கான். தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடித்தார். ஆயிரம் விளக்கு, சாந்து பொட்டு, பயணம் ஆகிய...
சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சனா கான். தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடித்தார். ஆயிரம் விளக்கு, சாந்து பொட்டு,
பயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது கன்னட படத்தில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சனா கான் தட்டிப் பறித்ததாக புகார் கூறுகிறார் புதுமுகம் ஆம்னா ஷெரிப். கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக உள்ளார் கணேஷ். இவர் நடிக்கும்
படத்துக்காக மாடல் பெண் ஆம்னாவை, ஓரிரு மாதங்களுக்கு முன்பே தேர்வு செய்தனர். ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார்களாம். அவருக்கு பதிலாக சனா கானை தேர்வு செய்துள்ளனர்
. இது பற்றி ஆம்னா கூறுகையில், சமீபத்தில் ஒரு பார்ட¢டியில் கணேஷின் மனைவியான ஷில்பாவை சனா சந்தித்தார். அதன் பின்பு திடீரென என்னை நீக்குவதாக போன¤ல் இயக்குனர் தகவல் தெரிவித்தார். இந்த வாய்ப்பு பறிபோனதற்கு சனாதான் காரணம் என¢றார்.இது பற்றி இயக்குனர் மகேஷ் கூறும்போது, ஆம்னாவை நான் தேர்வு செய்யவில்லை. கணேஷ்தான் தேர்வு செய்திருக்கிறார். ஹீரோயினுக்கு கல்லூரி மாணவி வேடம். அந்த வேடத்துக்கு அவர் பொருத்தமில்லை என சொன்னேன். அதனால் சனா கானை தேர்வு செய்தோம். ஆம்னா சொல்லும் விஷயத்தில் உண்மையில்லை என்றார். பயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது கன்னட படத்தில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சனா கான் தட்டிப் பறித்ததாக புகார் கூறுகிறார் புதுமுகம் ஆம்னா ஷெரிப். கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக உள்ளார் கணேஷ். இவர் நடிக்கும்
படத்துக்காக மாடல் பெண் ஆம்னாவை, ஓரிரு மாதங்களுக்கு முன்பே தேர்வு செய்தனர். ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார்களாம். அவருக்கு பதிலாக சனா கானை தேர்வு செய்துள்ளனர்
Comments
Post a Comment