தமிழில் 2012 - பாகம் 2

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இயற்கையின் சீற்றத்தால் உலகின் அழிவு எப்படி இருக்கும் என்பதை '2012' படம்
சொன்னது. இதையடுத்து '2012 பாகம்&2' டிராகன்பால் எவல்யூஷன் என்ற
பெயரில் உருவாகியுள்ளது. மந்திர, தந்திர சக்திகள் சேர்ந்து உலகை அழிக்க
முயற்சிக்கிறது. கடவுளை எதிர்த்து ஏழு வினோதங்கள் சேர்ந்து டிராகன்பாலை
உருவாக்குகிறது. எதிரிகளை எப்படி அழிக்கிறது என்பது கிளைமாக்ஸ். ஜேம்ஸ்
வாங்க் இயக்குகிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பை, செவன் ஸ்டார்
இன்டர்நேஷனல் ரிலீஸ் செய்கிறது.

Comments

Most Recent