Entertainment
›
Cine News
›
Mumaithkhan turns to Heroine role | கவர்ச்சி நடிகை முமைத்கான் கதாநாயகி ஆனார்!
முமைத்கான் கதாநாயகியாக நடிக்க, தமிழ் - தெலுங்கு - இந்தி என பல மொழிகளில் தயாராகி ஒரே நாளில் அத்தனை மொழிகளிலும் வெளியாகவிருக்கும் படம் லவ்...
முமைத்கான் கதாநாயகியாக நடிக்க, தமிழ் - தெலுங்கு - இந்தி என பல மொழிகளில் தயாராகி ஒரே நாளில் அத்தனை மொழிகளிலும் வெளியாகவிருக்கும் படம் லவ் டாட் காம். இப்படத்தில் பாரில் நடனமாடும் செக்ஸி டான்சராக நடிக்கும் முமைத்கானுக்கு ஜோடி மிக்கா. பணத்துக்காக கொலை செய்யும் வாடகை கொலையாளியாக நடிக்கும் ஹீரோ மிக்கா, பிரபல பஞ்சாபி பாடகர் தலர் மெகந்தியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment