நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... காதல் நடிகைக்கு வாய்ப்புகளே வரமாட்டேங்குதாம்... வரமாட்டேங்குதாம்... இதனால எப்பவும் க...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
காதல் நடிகைக்கு வாய்ப்புகளே வரமாட்டேங்குதாம்... வரமாட்டேங்குதாம்... இதனால எப்பவும் கவலையுடனே இருக்கிறாராம்... இருக்கிறாராம்... Ôபடிச்சு பெரிய ஆளாகியிருப்பேன். என்னை ஏன் சினிமாவுக்கு அனுப்புனீங்கÕனு தாய்குலத்துக்கிட்ட புலம்புறாராம்... புலம்புறாராம்... அபார்ட்மென்ட் மொட்டைமாடியில போயி மணிக்
கணக்குல உட்கார்ந்துக்கிறாராம்... உட்கார்ந்துக்கிறாராம்...
தொங்குதோட்ட கவர்ச்சி நடிகை புது பிசினஸ் ஆரம்பிச்சிருக்காராம்... ஆரம்பிச்சிருக்காராம்... வெளிநாட்டுல நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு இங்கிருந்து
நடிகைகளை அனுப்பி வைக்கிற ஏஜென்சி தொடங்கியிருக்காராம்... தொடங்கியிருக்காராம்...
மீண்டும் பிரியா
Ôவாமனன்Õ படத்தில் ஜெய் ஜோடியாக அறிமுகம் ஆனவர் பிரியா ஆனந்த். Ôபுகைப்படம்Õ படத்திலும் நடித்தார். பின் தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். பாய்ஸ் சித்தார்த் நடிக்கும் Ô180Õ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். முழுக்க வெளிநாடுகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது. விளம்பர படங்களை இயக்கி வந்த ஜெயேந்திரன், இதை இயக்குகிறார்.
Comments
Post a Comment