நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது... அடிக்கடி கோயில் குளங்களுக்கு சிவாஜி நடிகை போறதால, கல்யாணத்துக்கு ரெடியாயிட்டாருன்னு சொல...
நல்லகாலம் பொறக்குது...
அடிக்கடி கோயில் குளங்களுக்கு சிவாஜி நடிகை போறதால, கல்யாணத்துக்கு ரெடியாயிட்டாருன்னு சொல்றாங்களாம்... அவருக்கு வேண்டியவங்க சொல்றாங்களாம்... ஆனா, நடிகை மறுக்கிறாராம்... இதை மறுக்கிறாராம்... 'கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? அதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்கு'ன்னு சொல்றாராம்... நடிகை சொல்றாராம்...
மம்மு நடிகை, யாரு எப்ப போன் பண்ணினாலும், 'அரை மணி நேரம் கழிச்சு பேசுறீங்களா'ன்னு கட் பண்ணிடறாராம்... திரும்ப போன்
பண்ணினாலும், அதே
பல்லவியை திரும்பவும் சொல்றாராம்... படத்துக்கு புக் பண்ண நினைச்சிருந்த தயாரிப்பு ஒருத்தரு, நாலு நாளா டிரை பண்ண,
நடிகைகிட்ட இருந்து இதே பதிலை கேட்டு கடுப்பாயிட்டாராம்... கடுப்பாயிட்டாராம்... இப்ப, வேற நடிகையை புக் பண்ணிட்டாராம்... புக் பண்ணிட்டாராம்...
மூணு ஷாவும், ஒன்பது தாராவும் ஒரு காலத்துல எலியும் பூனையுமா இருந்தாங்களாம்... இருந்தாங்களாம்... என்ன நடந்ததோ தெரியலை,
இப்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்காங்களாம்... இருக்காங்களாம்... சென்னையில இருந்தா, மூணு ஷா வீட்டுலதான் ரெஸ்ட் எடுக்கிறாராம்... ஒன்பதுதாரா எடுக்கிறாராம்... ரெண்டு பேரும் சேர்ந்து ஹீரோக்களை பத்தி அடிக்கிற கமென்ட்தான் தாங்க முடியலையாம்... முடியலையாம்...
Comments
Post a Comment