One of the most awaited film of the year, Endhiran starring Rajinikanth and Aishwarya Rai is in its post production stage. Reportedly di...
One of the most awaited film of the year, Endhiran starring Rajinikanth and Aishwarya Rai is in its post production stage. Reportedly director Shankar has given the edited version of the film to maestro A.R. Rahman for working on the background score.
Director Shankar has also revealed in his blog that the film will have six songs and one has been sung by maestro himself; Oscar-winner Resul Pookutty is the sound designer.
‘எந்திரன்’ படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியிடப்பட இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தி நடிகர் டேனி டெங்சொங்பா ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். பெரு நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘எந்திரன்’ படத்தின் பாடல்கள் ஜூலை மாதம் வெளியாகிறது.
Comments
Post a Comment