ஒரு பாட்டுக்கு நோ சொன்ன ஸ்ரேயா!

Shriya Saran

ஆர்யா ஜோடியாக 'சிக்கு புக்கு', ஜீவாவுடன் 'ரவுத்திரம்' படங்களில் நடிக்கிறார் ஸ்ரேயா. 'தெலுங்கில் 'டான் சீனு' படத¢தில் நடிக்கிறேன். 'புலி' தெலுங்கு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறேன். தமிழில் அது போல வாய்ப்பு வந்தால் ஆட மாட்டேன். பெரிய படம், பெரிய ஹீரோ படமாக இருந்தால் மட்டும் அது பற்றி யோசிப்பேன். காரணம், தெலுங்கை விட தமிழ் சினிமாவுக்குதான் முக்கியத்துவம் தருகிறேன்Ó என்கிறார் ஸ்ரேயா.

Comments

Most Recent