அமீர், வசந்தபாலன், ஹரி போன்றவர்களின் கதை கேட்கும் விக்ரம்

Vikram
ஹரி இயக்கிய ‘சாமி’ படத்தில், அதிரடி போலீஸ் வேடம் ஏற்றவர் விக்ரம். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம், ‘வெடி’. பூபதி பாண்டியன் இயக்குகிறார். விக்ரமுக்கு ஜோடி இலியானா. ‘செல்வராகவன் டைரக்ஷனில் நான் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தவிர அமீர், வசந்தபாலன், ஹரி போன்ற டைரக்டர்களின் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’
என்றார் விக்ரம்.

Comments

Most Recent