Amala back to acting | மீண்டும் அமலா?

http://hemanthology.files.wordpress.com/2009/10/3.jpg
மீண்டும் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார் அமலா. இதுபற்றி அவர் தரப்பிடம் கேட்டபோது, அவரை சினிமாவில் நடிக்க யாரும் அப்ரோச் பண்ணவில்லை. அவர் நடிக்க மாட்டார் என்பது தெரியும். அமைதியாக இருந்தவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு கமிட்டாகியுள்ளார். இதனால் அதிக செய்திகள் வர ஆரம்பித்துள்ளது என்கிறது அமலா வட்டாரம்.

Comments

Most Recent