Ajmal: Four for sure | ஈரானியர் படத்தில் அஜ்மல்


After maintaining a low profile, Ajmal is now all set to bounce with renewed energy. The ‘Anjathey’ actor believes firmly that four of his forthcoming films would place him in the A-list, not just in Kollywood alone.
Yes, he is getting ready for international fame thanks to an English film in which he is acting. Titled ‘Dinova’, the movie directed by Iranian filmmaker Suvapri will be screened at international film festivals, including the coveted Iran Film Festival.
“I play a top executive with a media house in this film. Set in the backdrop of south India, the movie discusses religious beliefs among other issues. It is a different experience working in an English film,” Ajmal says.
On his other three projects, he says, “I am currently acting in ‘Ko’, ‘Karuppampatti’ and ‘Kadhirvel’. All these projects are close to my heart since they are providing me enough scope to perform.”


ஈரானிய இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் அஜ்மல். இதுகுறித¢து அவர் கூற¤யதாவது: ஈரானை சேர்ந்தவர் சுவப்ரி. துபாயில் வசிக்கும் அவர், இயக்கும் படம் ‘டினோவா’. ஆங்கிலத்தில் உருவாகிறது. இதில் எனக்கு ஜோடியாக புதுமுகம் அரோஷிகா நடிக்கிறார். இதில் பத்திரிகை நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளராக நடிக்கிறேன். மத நம்பிக்கை சம்பந்தமான படமிது. தென்னிந்தியாவில் நடக்கும் கதை. ஷூட்டிங் முடிந்துவிட்டது. முதல் கட்டமாக, ஈரானில் நடக்கும் பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலும் சில பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்ப உள்ளோம்.
இப்போது ‘கோ’ படத்தில் நடித்து வருகிறேன். ஆகஸ்டில் ‘கருப்பம்பட்டி’ ஷூட்டிங் தொடங்கும். ‘கதிர்வேல்’ படத்துக்கு இப்போது பின்னணி இசை பணிகள் நடக்கிறது. இவ்வாறு அஜ்மல் கூறினார்.

Comments

Most Recent