Entertainment
›
Cine News
›
Actress Sangavi to get married soon | திருமணத்துக்காக கோயில் கோயிலாக சுற்றும் சங்கவி!
நடிகை சங்கவி திருமண வரம் வேண்டி கோயில்கோயிலாக சுற்றி வருகிறார். இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி விட்டன. சங்கவியுடன் பீல...
நடிகை சங்கவி திருமண வரம் வேண்டி கோயில்கோயிலாக சுற்றி வருகிறார். இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி விட்டன. சங்கவியுடன் பீல்டுக்குள் நுழைந்த மீனா, ரம்பா உள்ளிட்டவர்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், இவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக மாப்பிள்ளை வேட்டையில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.
Comments
Post a Comment