Why I got married secretly! - Sindhu Menon

 http://www.southdreamz.com/wp-content/uploads/2008/04/sindhu_menon.jpg

“It happened all of a sudden and was finalised last month. The offer came from one of my mother’s cousins. Prabhu’s family had come down on business and we met them. Their kundlis were matched and we decided to go ahead with the alliance”, said Karthik, actor and elder brother of Sindhu.

“I’ve been doing all the running around ensuring Sindhu had a good time. There was music, mehendi and all her friends came over. They plan to settle in London once she’s completed all her projects.” he added.

24 year old actress Sindhu Menon was bron on 17 June 1985. She debuted in 1994 Kannada film Rashmi as a child artist. She acted her first time as leading role when she was 13 years old in 1999 film Prema Prema Prema. By 15 years of age, she entered other film industry such as Telugu, Tamil and Malayalam. She has acted in movies like Samuthiram, Bhadrachalam, Kadal Pookkal, Trinetram, Khushi, etc. In 2006 she acted in Pulijanmam which won the National Film Award for Best Film in 2007. She is currently working in a Hollywood movie and a Tamil film. She has also acted in TV serials and hosted TV shows as well.

She does not want this happy ceremony to create news and everyone who attended the ceremony made it the way she wanted. Sindhu Menon seems very happy and ready to settle with his to-be-husband Prabhu after the marriage.

ரகசிய திருமணம் ஏன் என்று சிந்துமேனன் விளக்கம் அளித்தார். ‘கடல்பூக்கள்’, ‘சமுத்திரம்’, ‘ஈரம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சிந்துமேனன். பெங்களூரில் வசித்து வரும் இவர், லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இத் திருமணத்துக்கு, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி சிந்துமேனன் கூறியதாவது: என் அம்மா வழி உறவில் பிரபு பற்றி தெரியவந்தது. லண்டனின் பிசினஸ் செய்து வருகிறார். உடனடியாக பேசி முடித்துவிட்டார்கள். திருமண தேதியையும் குறித்துவிட்டார்கள். அதனால், அனைவரையும் அழைக்க முடியவில்லை. இப்போது பிரபு லண்டன் சென்று விட்டார். நான் ஷூட்டிங் வந்துவிட்டேன். நான் நடித்த படங்களில் பிரபுவுக்கு ‘ஈரம்’ மட்டும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நான் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில், பிரபுவுடன் லண்டனில் செட்டிலாகும் திட்டமிருக்கிறது. இவ்வாறு சிந்துமேனன் கூறினார்.

Comments

Most Recent