Kollywood Kisu Kisu - இயக்குனர் மேல் கோபம் எஸ்கேப் இசை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyUt5Gx1Zo1-hlnNvw-ZA1dSHnGQu7NxEsSdK0er4kyXC6e224X-kEVV0i_ktiQKxqqMIP3_jTO5jHVZsm0MCKubzKN-8ehca5B_5h094EYjKokyrmlxDgtzQ6L4bvAW5QO-BKJZDcAgwB/s320/kissu+kissu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

இசையோட மகனான கார் இசைக்கு அவ்வப்போது பட சான்ஸ் வருதாம். சம்பந்தப்பட்ட இயக்குனரோ,
தயாரிப்போ போன் பண்ணினா, நான் அமெரிக்காவுல
இருக்கேன், லண்டன்ல இருக்கேன்னு செல் போனை கட் பண்றாராம்... பண்றாராம்... வ¤சாரிச்சா, இசை சென்னையிலதான் இருக்காருங்கிறது தெரியுதாம். ஏன் இப்படி எஸ்கேப் ஆகுறாருன்னு கோடம்பாக்கத்துல ஆச்சரியப்படுறாங்க... ஆச்சர¤யப்படுறாங்க...

கன்னட படத்துல படு கிளாமரா நடிச்சிருக்காராம் நயனம். அந்த பட ஸ்டில்ஸ் கன்னடத்து பத்திரிகைகள்ல வலம் வருதாம்... வலம் வருதாம்... கன்னட ஹீரோதான் இந்த படங்களை வெளியில விட்டாராம்... விட்டாராம்... அதனால ஹீரோமேல நயனம் கடுப்புல இருக்காராம்... கடுப்புல இருக்காராம்...

செல்வ இயக்குனரு மேல ஆண்ட நடிகை கோபத்துல இருக்காராம். Ôதெலுங்கு படத்துல நீயும்
நடிக்கிறேÕன்னு இயக்குனரு முதல்ல சொன்னாராம்... சொன்னாராம்... இப்போ புதுமுகத்தை தேடி இயக்குனரு மும்பை போயிட்டாராம். ஆண்ட நடிகை போன் பண்ணினாலும் எடுக்கறதில்லையாம். Ôபடத்துல நீங்க இருக்கீங்களாÕன்னு யாராவது கேட்டா, Ôஅவர்கிட்டேயே போயி கேளுங்கÕன்னு கோபமாகி சொல்றாராம்... நடிகை சொல்றாராம்...

Comments

Most Recent