எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’, ஜீவன் நடித்த ‘மச்சக்காரன்’ படங்களை இயக்கியவர் தமிழ்வாணன். தற்போது ‘நந்தி’ படத்தை இயக்கி ...
எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’, ஜீவன் நடித்த ‘மச்சக்காரன்’ படங்களை இயக்கியவர் தமிழ்வாணன். தற்போது ‘நந்தி’ படத்தை இயக்கி வருகிறார். தமிழ்வாணனுக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த உதயகுமார், ராணி தம்பதியரின் மகள் ஸ்மிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம், வரும் 23&ம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது. ‘ஆகஸ்டு மாதம் திருமணம் நடைபெறும்’ என்று தமிழ்வாணன் சொன்னார்.
Comments
Post a Comment