Surya says that he will continue to act in Hindi films if there is good story - நல்ல கதை அமைந்தால் இந்தியிலும் தொடர்வேன் : சூர்யா!

Surya says that he will continue to act in Hindi films

Surya said that he is willing to act in Hindi films that have good stories. Recently speaking to the media, he said,” I have acted in the film Rattha Charithram directed by Ram Gopal Varma. Since this film is being produced in Tamil, Telugu and Hindi languages, I spoke in that particular language and acted.



I learnt Hindi from a teacher from Madurai. I know Telugu. Many are asking whether I will continue to act in Hindi films. I will definitely act in a Hindi film if I get a different kind of role which I cannot do it in a Tamil film. At the same time the film should have a good storyline.
We have not justified the murders that happen in the film Rattha Charithram. We have shown that how a youth affected by a particular gang takes revenge on them. This film is based on a real incident. I have donned the role of Suri who is in prison in Andhra Pradesh.”

நல்ல கதைகள் அமைந்தால் இந்தி சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றார் சூர்யா. அவர் கூறியதாவது: ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘ரத¢த சரித்திரம்’ படத்தில் நடித்துள்ளேன். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் தயாரானதால் மூன்று மொழிகளும் பேசி நடித்தேன். இதற்காக மதுரையை சேர்ந்த இந்தி டீச்சர் ஒருவரிடம் பயிற்சி பெற்றேன். தெலுங்கு ஏற்கெனவே தெரியும். தொடர்ந்து இந்தியில் நடிப்பீர்களா எனக் கேட்கிறார்கள். தமிழில் செய்ய முடியாத ஏதேனும் வித்தியாசமான கேரக்டர், இந்தியில் கிடைக்கும்போது கண்டிப்பாக நடிப்பேன். அதே நேரம், நல்ல கதையாகவும் அமைய வேண்டும். ‘ரத்த சரித்திரம்’ படத்தில் கொலைகள் செய்வதை நியாயப்படுத்தவில்லை. ஒரு கூட்டத்தால் பாதிக்கப்படும் இளைஞன், பழி வாங்குகிறான் என்பதையே காட்டியுள்ளோம். நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தைதான் படமாக்கியுள்ளோம். ஆந்திராவில் தற்போது சிறையில் இருக்கும் சூரி என்பவர் வேடத்தில் நடிக்கிறேன். இவ்வாறு சூர்யா கூறினார்.

Comments

Most Recent