சிறந்த அம்மாவைத் தேர்ந்தெடுக்க, தாயும், குழந்தையும் கலந்து கொள்ளும் ஒரு போட்டி நிகழ்ச்சியை தயாரித்துள்ளது விஜய...
சிறந்த அம்மாவைத் தேர்ந்தெடுக்க, தாயும், குழந்தையும் கலந்து கொள்ளும் ஒரு போட்டி நிகழ்ச்சியை தயாரித்துள்ளது விஜய் டிவி. தாய் - பிள்ளை உறவை பறைசாற்றும் விதத்தில் விஜய் டிவியில் ``சூப்பர் மாம்'' நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகிறது.
Comments
Post a Comment