Producer 'Divya'

http://www.topnews.in/files/Divya-Spandana.jpg
கன்னடத்தில் பிஸியாக இருக்கும் திவ்யா, அங்கு சொந்தப்படம் தயாரிக்கிறார். ஆனால், தமிழில் தயாரிக்கவில்லையாம். “முதல்முறையாக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். கடினமாக இருந்தாலும், சரியான திட்டமிடுதல் மற்றும் சோர்வில்லாத உழைப்பு இருந்தால் வெற்றிபெறலாம். வெற்றிகரமான தயாரிப்பாளராக ஆன பிறகே, மற்ற மொழிகளில் படம் தயாரிப்பது குறித்து முடிவு செய்வேன்’’ என்ற அவர், தமிழில் ஆர்யாவின் சகோதரர் சத்யா ஜோடியாக ‘காதல் டூ கல்யாணம்’, ஜீவா ஜோடியாக ‘சிங்கம் புலி’ படங்களில் நடித்து வருகிறார்.

Comments

Most Recent