ரீமா சென்னுக்கு முத்தம் தரும் காட்சியில் 30 டேக்குகளை எடுத்தார் புதுமுக ஹீரோ. ‘சொஸைட்டி’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் ரீமா சென். அவருக...
ரீமா சென்னுக்கு முத்தம் தரும் காட்சியில் 30 டேக்குகளை எடுத்தார் புதுமுக ஹீரோ. ‘சொஸைட்டி’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் ரீமா சென். அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராஜ்வீர் சிங் நடிக்கிறார். காட்சிப்படி ரீமாவின் கன்னத்தில் ராஜ்வீர் முத்தம் தருவது போல படமாக்க வேண்டும். கேமரா ஓடத் தொடங்கியதும், ராஜ்வீருக்கு படபடப்பு ஏற்பட்டது. வசனம் பேசியபடியே ரீமாவை நெருங்கி வந்து முத்தம் தர வேண்டும். ஆனால் அவர் வசனத்தை தவறாக பேச ஆரம்பித்தார். இது போல பலமுறை செய்து, பல டேக்குகளை வாங்கினார். பின் வசனம் சரியாக பேசினால், முத்தம் சரியாக தராமல் ரீடேக் எடுத்தார். இது போல 30 டேக்குகளை அவர் எடுத்ததாக பட யூனிட்டார் தெரிவித்தனர். இதுபற்றி ரீமா சென் கூறும்போது, ‘ராஜ்வீர் பல டேக்குகள் எடுத்தது உண்மைதான். அவர் புதுமுகம். சுற்றிலும் 50 பேர் நிற்கிறார்கள். அவர்கள் முன்னால் முத்தக் காட்சியில் புதுமுகம் நடிப்பது கஷ்டம்தான். அது எனக்கும் புரிந்தது. அதனால் அவர் ரீடேக் எடுக்கும்போது கோபப்படவில்லை’ என்றார்.
Reemma had to reportedly get at least 30 kisses from Rajvir Singh, her co-star in her next Bollywood venture ‘Society’, as the newcomer was apparently a bit tensed to kiss the actress in front of the entire crew of the film for a particular scene.
Says the actress, “I don’t know the exact number of retakes, but we had to repeat the act again and again. And I would like to clarify that it was not an intimate scene because it was just a peck on the cheek.”
Reemma, who says she is not comfortable acting in kissing scenes and wearing bikinis, however adds she is aware such scenes are not a big deal anymore. “But I would have to give it some thought before doing it,” she says.
On ‘Society’, she says, “I play a journalist and it is a bubbly role. Society is a feel good film with a serious message. I understood the pressures faced by reporters every day while working for the movie. The profession requires lot of determination and dedication.”
Comments
Post a Comment