தமிழ் படங்களில் நடிக்க இலியானா ஆர்வம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் சரியான பட வாய்ப்பு இல்லாததே இதற்கு காரணம் என சினிமா வட்டாரங்கள் கூற...
தமிழ் படங்களில் நடிக்க இலியானா ஆர்வம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் சரியான பட வாய்ப்பு இல்லாததே இதற்கு காரணம் என சினிமா வட்டாரங்கள் கூறினாலும், தமிழில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், இனி தமிழில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்து இருப்பதாகவும் இலியானா தெரிவித்துள்ளார். கேடி படத்திற்கு பின் பல தமிழ் பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் தெலுங்கில் பிஸியாக இருந்ததால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை, இனி தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன், நல்ல கதைக்காக காத்துகொண்டு இருக்கிறேன் என்று
Comments
Post a Comment