Even as his recent release ‘Paiyaa’ making waves at the box-office, plans are clear for Dhayanidhi Alagiri, the proud owner of Cloud Nine ...
Even as his recent release ‘Paiyaa’ making waves at the box-office, plans are clear for Dhayanidhi Alagiri, the proud owner of Cloud Nine Movies, as far as his future ventures are concerned.
The young producer, who is currently producing ‘Thoonga Nagaram’, a film set in Madurai, and getting ready to start the 50th film of Ajith directed by Gautham Vasudev Menon, has roped in Vettrimaran of ‘Polladhavan’ fame for his other production venture, we learn.
“Vettrimaran, who is giving final touches to Dhansush starrer ‘Aadukalam’, recently narrated a story to Dhayanidhi and his colleague Vivek Rathinavel. It impressed them a lot and they have come forward to produce it,” sources say.
On the Ajith starrer, they say, “the film will go on floors tentatively by July, once the actor comes back to India from Formula 2 races. The script is completely ready and the movie will have music by A R Rahman, who composed chartbusters for Gautham’s last venture ‘Vinnaithandi Varuvaya’.”
இன்றைய தேதியில் தமிழி சினிமாவின் பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் அது உதயநிதியும், தயாநிதியும்தான். பையா படத்தின் ஒட்டுமொத்த உரிமையை வாங்கிய தயாநிதியின் கிளவுட் நைன் நிறுவனம் மூன்று படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
முதல் படம் தூங்கா நகரம். மதுரையை பின்புலமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து வருகிறது.
அடுத்து அஜீத் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படம். முழுக்க வெளிநாட்டில் தயாராகும் இந்தப் படம் அஜீத்தின் ஐரோப்பா ரேஸ் முடிந்த பிறகு தொடங்குகிறது.
மூன்றாவது வெற்றிமாறன் இயக்கும் படம். ஆடுகளம் படத்துக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வட சென்னை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அவரே தெரிவித்திருந்தார். அந்தப் படத்தை தயாநிதியின் கிளவுட் நைன் தயாரிக்கிறது.
இவை தவிர வேறு சில படங்களைத் தயாரிக்கவும் கதை கேட்டு வருகிறார் தயாநிதி அழகிரி.

Comments
Post a Comment