‘யோகி’யை அடுத்து ‘சீடன்’ படத்தை இயக்கிவருகிறார் சுப்பிரமணியம் சிவா. ‘‘கடவுளை எங்கும் தேட வேண்டாம். அவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்று ...
‘யோகி’யை அடுத்து ‘சீடன்’ படத்தை இயக்கிவருகிறார் சுப்பிரமணியம் சிவா. ‘‘கடவுளை எங்கும் தேட வேண்டாம். அவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்று வேதங்கள் சொல்கிறது. அப்படி தனக்குள்ளேயே கடவுளைக் காண்கிறார் ஹீரோ. அதுதான் ‘சீடன்’ படத்தோட அடிநாதம். இதுல தனுஷ் சிவன் வேஷம் போடுகிறாரா, முருகர் வேஷம் போடுகிறாரா என்று கேட்கிறார்கள். என்னவாக அவர் நினைக்கிறாரோ அப்படியே ஆவதுதான் தனக்குள் இறைவனைக் காண்பது என்பது. அது எப்படி என்பதை படத்தில் பார்த்தால் புரியும்’’ என்கிறார் சு.சிவா.
Comments
Post a Comment