ரஜினி - கமலை இயக்குவதே லட்சியம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCcpQFcXTTpDkOR1laWpdFHahiPdm3a3ECSZTpI_xU6_fBqPxRjoYiHhfMQrpMZm0sGnuABEtFwZGqZH4f_PMobkc2ZRNbw51LqYSmM_bbo9E8nEIX0x_LH48malMsfRzeF24_AcyAYfBT/s1600/A-R-Murugadas-director.jpg

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். தமிழ், இந்தி இரு மொழிகளில் இந்தப் படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார். இதனிடையில் தமிழ் திரை உலகின் சாதனை நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் வைத்து படம் ஒன்றை இயக்குவதே தனது லட்சியம் எனக் குறினார். மேலும், ரஜினி - கமல் இருவரின் படங்களையுமே இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைவிட சந்தோஷம் எதுவுமில்லை என்றார் முருகதாஸ். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களை இயக்கிய முருகதாஸ் தற்போது கோலிவுட் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க ஆசை வந்தவிட்டது.

Comments

Most Recent