வதந்தி : காமெடி நடிகர்கள் வடிவேலு - சிங்கமுத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது. வி...
விசாரித்த உண்மை : உண்மைதான். காமெடி நடிகர் வடிவேலு, அவரது கூட்டாளி சிங்கமுத்து இடையே நிலமோசடி தொடர்பான பிரச்னை சமீபகாலமாக நடந்து வருகிறது. ரசிகர்களுக்கே சலிப்பு தட்டும் அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார் கொடுத்து போலீசாரையும் குழப்பி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் வடிவேலுவை நேருக்கு நேர் சந்தித்த கவிஞர் வைரமுத்து, தலைவர் கலைஞர்... உங்க விஷயத்தில் ரொம்ப கவலைப்படுறாருப்பா. சீக்கிரம் ரெண்டு பேரும் சுமூகமா போயி இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுங்க, என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சரீங்கண்ணே... என்று தலையாட்டிய வடிவேலு, இனி வம்பே வேண்டாம் என்கிற சமாதானப் புறாவை பறக்க விட தயாராகி வருவதாக சொல்கிறது கோடம்பாக்கத்
Comments
Post a Comment