Entertainment
›
Cine News
›
Actress Ankitha in Kamasutra advertisement | காமசூத்ராவுக்கு ஒப்புக் கொண்ட அங்கிதா!
தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்ட...
தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
லண்டன், திருரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஆனாலும் இரு மொழிகளிலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை.
தமிழ் பட தயாரிப்பாளர்கள், கதாநாயகர்களுக்கு தூது அனுப்பி சான்ஸ் கேட்டார். தெலுங்கில் பார்ட்டி கூட கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் பலனில்லை.
லெஸ்பியன் கேரக்டர்கள், அரை நிர்வாணக் காட்சிகள் என வேறு திசையில் பயணிக்கத் துவங்கியுள்ளது தென்னிந்திய திரையுலகமும். இனியும் காத்திருந்தால், வேலைக்கு ஆகாது என்பது புரிந்ததால், இப்போது விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
அதில் காமசூத்ரா விளம்பரமும் ஒன்று. ஆணுறைக்கான இந்த விளம்பரத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் அங்கிதா.
இந்த விளம்பரங்களுக்குப் பிறகு ஐட்டம் டான்ஸ், கேரக்டர் ரோல் என்றாலும் பரவாயில்லை, ஒப்புக் கொள்கிறேன் என்றும் தனது பிஆர்வுக்கு சொல்லி வாய்ப்பு தேடுகிறாராம் அம்மணி.
Comments
Post a Comment