Gossip of the day

 http://www.christosgeorghiou.com/files/portfolio_items/3d/filmreel.jpg

ஆண்ட்ரிய நடிகை தவுசண்ட்ல ஒருத்தனை ரொம்பவே நம்பிட்டிருந்தாரு... நம்பிட்டிருந்தாரு... படத்துல நடிக்கும்போது எந்த டைரக்டர் போன் பண்ணினாலும் எடுக்கவே மாட்டாரு. படம் ஓடாததால இப்போ ஆளு மாறிட்டாராம்... மாறிட்டாராம்... தனக்கு நெருக்கமான டைரக்டர்களுக¢கு போன் பண்ணி, நைசா வாய்ப்பு கேட்கிறாராம்... கேட்கிறாராம்...

நாடோடி அனன நடிகைக்கு தமிழ்ல சொல்ற மாதிரி படங்கள் இல்ல. 'ரொம்ப கெடுபிடி பண்ணிட்டிருந்த அப்பாவாலதான் அவரு படங்களை மிஸ் பண்ணினாருÕனு கோடம்பாக்கத்துல பேச்சா இருந்துச்சு... இருந்துச்சு... அதனால இப்போ அப்பா ரொம்பவே மாறிட்டாராம்... மாறிட்டாராம்... கெடுபிடிகளை குறைச்சிட்டாராம். புது டைரக்டர்கள் கதை சொல¢ல வந்தா, அன்பா உபசரிக்கிறாராம்... உபசரிக்கிறாராம்...

பிரகாச வில்லனை பிரிஞ்ச நடிகை, ஜிம்மே கதினு கிடக்கிறாரு... கிடக்கிறாரு... ரொம்ப நாளைக்கு பிறகு உசரமான நடிகரோடு சேர்ந்து நடிக்கிறாரு. தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க, உடம்பை குறைங்கனு நடிகரும் சில நலம் விரும்பிகளும் சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்...  அதுக்கான முயற்சிகள்ல தீவிரமா இறங்கிட்டாராம்... நடிகை இறங்கிட்டாராம்...

இன்னைக்கு இவ்ளோதான்.

Comments

Most Recent