A Star Studded Thanks To The CM

[Karunanidhi-honored-Tamil-Cinema-07.jpg]

பாச தலைவனுக்கு பாராட்டு விழா

தமிழ் திரையுலகம் சார்பில் முதல் அமைச்சர் திரு. மு. கருணாநிதிக்கு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று ( சனிக்கிழமை ) மாலை 4 மணியளவில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கமலஹாசன் நாடகம் நடைபெற்றது. கங்கை அமரன் எழுதிய பாடலை யுவன் சங்கராஜா, கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு ஆகியோர் மேடையில் பாடினர்.

மேலும் ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், அஜித், விஜய், ஆர்யா, வாகை சந்திரசேகர், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், பிரபுதேவா, நயன்தாரா, சத்யராஜ், சிபி, த்ரிஷா, சிம்பு, தனுஷ், சந்தியா, பிரசாந்த், ரீமா சென், ஜீவா, ரமேஷ், பரத், பிரசன்னா, சுனைனா, கார்த்திக் உள்ளிட்ட அணைத்து நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டனர்.

South Indian Film Industry felicitated our CM. M. Karunanidhi for his bighearted support. CM has allotted a land near Paiyanoor to construct houses for members of the film fraternity and this grand function was held to express their gratitude.

Few of the notable performance of the function were Kamal’s performance of a play penned by CM. M. Karunanidhi, Bhavadharini, Karthikraja and Venkat Prabu’s song composed by Yuvan Shakar Raja, S Ve Shekar, Vadivelu, Vivek, ‘Ganja’ Karuppu, Santhanam, M S Baskar together for a skit and many more colourful events.

Arrangements for the function was made by Tamil Film Producers Council office bearers Rama Narayanan, Sivasakthi Pandian, K Muralidharan, Anbalaya Prabhakran, S A Chandrasekaran, Kaja Mohideen, South Indian Actors Association office bearers Sarath Kumar, Radha Ravi, Vagai Chandrasekar, V C Guhanathan of FEFSI, Distributors Association chief Kalaipuli G Sekaran, Theatre Owners Association president Abirami Ramanathan, office bearers of television industry associations Kushboo, Viduthalai and members of PRO Union.

Comments

Most Recent