Sherin in love with Sreesanth

http://www.kingcricket.co.uk/wp-content/uploads/IPL/sreesanth.JPG
ி‌ரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீழ்த்திய விக்கெட்களவிட மாட்டிய சர்ச்சைகள்தான் அதிகம். சமீபமாக அவரும் ஷெ‌ரினும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன.

நடிகை ஷெ‌ரினும், ஸ்ரீசாந்தும் காதலிக்கிறார்களா?

ஸ்ரீசாந்தின் தந்தைக்கும் ஷெ‌ரினின் குடும்பத்துக்கும் நீண்ட நாள் நட்பு இருந்து வருகிறதாம். இந்த நட்பின் காரணமாக மும்பையில் ஸ்ரீசாந்த் இருந்த போது அங்கு நடந்த ஷெ‌ரினின் குடும்ப விழாவில் கலந்து கொண்டார். நட்பு நிமித்தமாக கலந்து கொண்ட இந்த விழாவில் எடுக்கப்பட்டப் புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

மற்றபடி இருவருக்கும் நடுவில் காதல் கத்த‌ரிக்காய் எதுவுமில்லை. சஞ்சய் ராமின் படம் தவிர்த்து வேறு வாய்ப்புகள் ஷெ‌ரினுக்கு இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

Comments

Most Recent