Police protection for Ajith and Jaguar Thangam

அஜீத்,​​ ஜாகு​வார் தங்​கம் வீடு​க​ளுக்கு போலீஸ் பாது​காப்பு


  மர்ம நபர்​கள் தாக்​கு​த​லைத் தொடர்ந்து நடி​கர் அஜீத்​தின் வீட்​டுக்​கும்,​​ ஜாகு​வார் தங்​கத்​தின் வீட்​டுக்​கும் போலீஸ் பாது​காப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.​இந்த நிலை​யில்,​​ கோடம்​பாக்​கத்​தில் உள்ள நடி​கர் ரஜி​னி​காந்​துக்கு சொந்​த​மான ராக​வேந்​திரா திரு​மண மண்​ட​பத்​தில் மர்ம நபர்​கள் சிலர் வெள்​ளிக்​கி​ழமை மாலை​யில் கல்​வீ​சித் தாக்​குத​லில் ஈடு​பட்​ட​னர்.​ஏற் ​கெ​னவே,​​ தாக்​கு​த​லுக்கு ஆளான சண்​டை​ப​யிற்சி கலை​ஞர் ஜாகு​வார் தங்​கம் வீட்​டில் வெள்​ளிக்​கி​ழமை மீண்​டும் தாக்​கு​தல் நடை​பெற்​றது.​தி ​ரைப்​பட சண்​டைப் பயிற்சி கலை​ஞர் "ஜாகு​வார்' தங்​கத்​தின் வீடு மற்​றும் கார் அடை​யா​ளம் தெரி​யாத நபர்​க​ளால் வியா​ழக்​கி​ழமை அதி​கா​லை​யில் தாக்​கப்​பட்​டது.​ந​டி​கர் அஜீத்​தின் தூண்​டுத​லின் பேரி​லேயே இந்​தத் தாக்​கு​தல் நடை​பெற்​ற​தாக ஜாகு​வார் தங்​கம் மாந​க​ரப் போலீஸ் கமி​ஷ​ன​ரி​டம் புகார் அளித்​தார்.​இது தொடர்​பாக எம்.ஜி.ஆர்.​ நகர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்கு தாக்​குத​லில் ஈடு​பட்ட நபர்​கள் குறித்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​இந்த நிலை​யில் தமிழ் ஆர்​வ​லர்​கள் சில​ரு​டன் சேர்ந்து நடி​கர் அஜீத்​தின் வீட்டை முற்​று​கை​யி​டப் போவ​தாக ஜாகு​வார் தங்​கம் அறி​வித்​தி​ருந்​தார்.​இ​தை​ய​டுத்து திரு​வான்​மி​யூ​ரில் உள்ள அஜீத்​தின் வீடு​க​ளுக்கு போலீஸ் பாது​காப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.​ அவ​ரது வீடு அருகே செல்​லும் அனை​வ​ரும் சோதனை மற்​றும் விசா​ர​ணைக்கு பிறகே அனு​ம​திக்​கப்​ப​டு​கின்​ற​னர்.​ இ​தே​போல,​​ மீண்​டும் தாக்​கு​தல் சம்​ப​வம் எது​வும் நிக​ழா​மல் தடுக்​கும் வகை​யில் எம்.ஜி.ஆர். நக​ரில் உள்ள ஜாகு​வார் தங்​கத்​தின் வீட்​டுக்​கும் போலீஸ் பாது​காப்பு அளிக்​கப்​பட்​டது.​மீண்​டும் தாக்​கு​தல்:​​ வெள்​ளிக்​கி​ழமை மாலை​யில் மோட்​டார் சைக்​கி​ளில் வந்த மர்ம நபர்​கள் சிலர் ஜாகு​வார் தங்​கத்​தின் வீட்​டின் மீது கல்​வீ​சித் தாக்​கு​தல் நடத்​தி​னர்.​ போலீ​ஸôர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டி​ருந்த சம​யத்​தி​லேயே இந்​தத் தாக்​கு​தல் நடை​பெற்​றி​ருப்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​ இதில் ஈடு​பட்ட நபர்​களை போலீ​ஸôர் தேடி வரு​கின்​ற​னர்.​ரஜி​னி​யின் மண்​ட​பத்​தில்...:​​ இந்த நிலை​யில்,​​ சென்னை கோடம்​பாக்​கத்​தில் உள்ள நடி​கர் ரஜி​னி​காந்​துக்கு சொந்​த​மான ராக​வேந்​திரா திரு​ம​ண ​மண்​ட​பத்​தின் மீது மர்ம நபர்​கள் சிலர் கல்​வீ​சித் தாக்​கு​தல் நடத்​தி​யுள்​ள​னர்.​ வெள்​ளிக்​கி​ழமை மாலை​யில் மோட்​டார் சைக்​கிள்​க​ளில் வந்த 10}க்கும் மேற்​பட்ட இளை​ஞர்​கள் திடீ​ரென ராக​வேந்​திரா மண்​ட​பம் மீது கல்​வீ​சித் தாக்​குத​லில் ஈடு​பட்​ட​னர்.​ இ​தில் மண்​ட​பத்​தில் இருந்த கண்​ணாடி ஜன்​னல்​கள் உள்​ளிட்​டவை சேத​ம​டைந்​த​தாக கூறப்​ப​டு​கி​றது.​இது குறித்து கோடம்​பாக்​கம் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​ற​னர்.

Armed police personnel were deployed outside the residence of actor Ajith Kumar in Valmiki Nagar, Thiruvanmiyur, here on Friday morning following an apprehension that his house would be attacked. Police personnel were deployed also outside a marriage hall belonging to Rajinikanth situated in Kodambakkam.
The move came after some persons, claiming to be fans of Ajith, damaged a vehicle owned by film stunt director Jaaguvaar Thangam. The rear windscreen of the sports utility vehicle, parked outside Mr. Thangam’s residence in MGR Nagar, was damaged in the early hours of Thursday.
Mr. Thangam was at a film shooting in Madurai at the time of the attack. Subsequently he met the Commissioner of Police and lodged a complaint. The MGR Nagar police registered a case.
The stunt director had in an interview to a Tamil magazine criticised a remark Ajith had made at a function, in which Chief Minister M. Karunanidhi participated, that actors were being forced to participate in political and social events. Rajinikanth had supported Ajith for speaking his mind.
Mr. Thangam, who is also the State youth wing leader of the Nadar Peravai, alleged that the Ajith was behind the attack.
On Friday evening, two unidentified men who came on a motorcycle barged into Mr. Thangam’s residence, threw stones at his wife Shanti and fled. She suffered injuries on her head and hand and was taken to a private hospital.

Comments

Most Recent