விக்ரம் நடிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார் என்பது பல வருடங்களாக இன்டஸ்ட ் ரியில் உலவி வரும் செய்தி. விக்ரமுக்காக ராஜ ா வேஷம் எ...
விக்ரம் நடிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார் என்பது பல வருடங்களாக இன்டஸ்ட்ரியில் உலவி வரும் செய்தி.
விக்ரமுக்காக ராஜா வேஷம் என்ற கதையையும் பூபதி பாண்டியன் தயார் செய்து வைத்திருந்தார். வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் ராஜா வேஷம் போட விக்ரமுக்கு நேரம் கிடைக்காமல் போனது.
தற்போது அதற்கான சூழல் தகைந்துள்ளது.
விக்ரம் கே.குமார் இயக்குவதாக இருந்த 24 படத்திலிருந்து விக்ரம் விலகியிருக்கிறார். இதனால் அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்த மோகன் நடராஜன் விக்ரமை இயக்கும் வாய்ப்பை பூபதி பாண்டியனுக்கு அளித்திருக்கிறார். இந்தத் தகவலை மோகன் நடராஜனே தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment