அமீர்-ஆன்ட்ரியா ஜோடி...றெக்கை கட்டும் புதிய கூட்டணி யாரை விட்டது ஹீரோ ஆசை? யோகி படத்தில் சற்று பலமாகவே சறுக்கிவிட்டார் அமீர். அவரது ஹீரோ க...
அமீர்-ஆன்ட்ரியா ஜோடி...றெக்கை கட்டும் புதிய கூட்டணி
யாரை விட்டது ஹீரோ ஆசை? யோகி படத்தில் சற்று பலமாகவே சறுக்கிவிட்டார் அமீர். அவரது ஹீரோ கனவு பிசகியதில் சற்று வருத்தம்தான் என்றாலும், இனிமேல் டைரக்ஷனில்தான் அவரது முழு கவனமும் இருக்கும் என்று கணக்கு போட்டது கோடம்பாக்கம். கண்ணபிரான் படத்தை அரசியல் பேக் ரவுண்டோடு துவங்கவிருக்கும் அமீர், அதற்கிடையில் ஒரு படத்தில் ஹீரோ வேஷம் போடப் போகிறார். ஆஹா... என்று ஆச்சர்யப்படும் ரசிகர்களுக்காக மீதி செய்தி.
இப்படத்தை இயக்கப் போகிறவர் கூடல் நகர் என்ற படத்தை இயக்கிய சீனு ராமசாமி. பரத் பாவனா சந்தியா கூட்டணியில் அந்த படத்தை நம்பிக்கையோடு இயக்கிய சீனுவுக்கு கோடம்பாக்கம் கொஞ்சம் ஏமாற்றத்தையே பரிசளித்தது. ஜெயிக்க வேண்டும் என்று வெறியோடு அடுத்த கதையை தயாரித்துவிட்டு கால்கடுக்க முன்னணி ஹீரோக்களிடம் அலைந்த சீனு, யோகியில் அமீரின் தோற்றத்தை பார்த்துவிட்டு அவரிடம் போனாராம்.
அசத்தல் பேமெண்ட். அருமையான கதை. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாராம் அமீர். வில்லேஜ் ஸ்டோரி என்கிறது முதல் தகவல். படத்தின் நாயகி, ஆயிரத்தில் ஒருத்தி ஆன்ட்ரியாவாம்! யோகம்தான் யோகிக்கு!
For those, who had decided that Ameer wouldn’t experiment with the disappointing avatar of hero , the filmmaker manifestly disapproves it now. Followed by the flunk show of ‘Yogi ’, Ameer had left his hero dreams and started focalizing on his upcoming directorial ‘Kannabiran’. Of course, he has finalized the project to be made bilingually.
But, here’s yet another surprising buzz carried on airs across K-town. Sources have now stated that Ameer will again don the protagonist’s role in a film to be directed by ‘Koodal Nagar’ fame Seenu. With his debut directorial turning to be a mere disappointment, Seenu had to go through toilsome phase of prepare a great script and approached almost every mainstream actors.
When his pleas weren’t accomplished, Seenu was much impressed with Ameer’s new embodiment in Yogi and has got his schedule dates. It seems that the film is set in backdrops of village and will have ‘playback singer-turned-actress Andrea Jeremiah in female lead.

Comments
Post a Comment