ஜெயம் ரவியின் அடுத்த கூட்டு, அமீர் அல்லது பிரபுதேவா

தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிய கிக் திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. படப்பிடிப்பும் மிக வேகமாக நடை பெற்று வருகிறது.இந்நிலையில் ரவியின் அடுத்த திரைப்படத்தை பற்றிய பேச்சும் கோடம்பாக்கத்தில் அடிபடத்தொடங்கி விட்டது.

Comments

Most Recent