கற்றது தமிழ் படத்தில் காந்தமாய் வசிகரித்த குடும்ப அழகு அஞ்சலி எங்கே எனத்தேடினால் ‘அங்காடி தெரு’, ‘ரெட்டைச்சுழி’ என இரண்டு படங்களில் சைலண்டாக...
கற்றது தமிழ் படத்தில் காந்தமாய் வசிகரித்த குடும்ப அழகு அஞ்சலி எங்கே எனத்தேடினால் ‘அங்காடி தெரு’, ‘ரெட்டைச்சுழி’ என இரண்டு படங்களில் சைலண்டாக நடித்து முடித்து அலட்டல் இல்லாமல் அடுத்த வாய்ப்புக்காக கத்திருக்கிறார். " இங்கே அறிமுகமாற முதல் படம் ஹிட் ஆனாதான். அதுல நடிச்ச ஹீரோயின லக்கி கேர்ள்ன்னு சொல்லுவாங்க. ஹீரோ எத்தன பிளாப் கொடுத்தாலும் அவருக்கு மார்க்கெட் இருந்துகிட்டே இருக்கும்பாங்க.
Comments
Post a Comment