புதுமையும் பொலிவுடன் நயன்தாரா

காதல் உள்ளிட்ட பிரச்னைகளால் மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருந்த நயன்தாராவுக்கு தமிழில் "பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் மட்டும் கையில் இருக்கிறது.

கன்னட சினிமாவின் எண்ட்ரிக்கு புதுமையும் பொலிவும் தேவை என நண்பர்கள் அட்வைஸ் செய்ய கேரளத்தின் மூலிகை மருத்துவத்தை அணுகி பொலிவு பெறும் திட்டத்தை வைத்திருக்கிறாராம் நயன்.

Comments

Most Recent