ரஜினி வீட்டில் விஷேசம்.. டும்....டும் ...டும்..... !

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.அவர் திரைப்பட நடிகர் தனுசை மணந்து கொண்டார். ரஜினிகாந்தின் 2 வது மகள் சௌந்தர்யாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

Comments

Most Recent