Ritesh Deshmukh - Genelia Dsouza Love! I dont know - Dhanush

ஜெனிலியாவின் கதை - மூக்கை சிந்தும் தனுஷ்ஒரு கைக்குட்டை மாதிரியே 'கச்சிதமாக' இருப்பவர் ஜெனிலியா. ஆனால் இந்த கைக்குட்டைக்கு ஆசைப்பட்டு வேறொரு கைக்குட்டையால் மூக்கு சிந்த வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் தனுஷ். "நம்ம படத்துக்கு யாருங்க ஹீரோயின்?" இப்போதெல்லாம் தன்னுடன் டூயட் பாடப் போகும் அழகிகளை டிசைட் செய்வது ஹீரோக்கள்தானே? இந்த எண்ணத்தில் தனுஷிடம் டைரக்டர் கேட்டபோது அவர் கைகாட்டிய அழகிதான்

Comments

Most Recent