‘Goa’ to release on 29 Jan!

ஜனவரி 29 கோவா ரிலீஸ்! சவுந்தர்யா ரஜினி முடிவுமழை வர்ற நேரத்திலே குடை விற்க போறவன்தான் புத்திசாலி. வியாபார வேதாந்தம் இது. இதைதான் கடைபிடிக்க துடிக்குது தமிழ்சினிமாவும். பொங்கலுக்கு தொடர்ச்சியாக வருகிற லீவ், பெரிய கலெக்ஷனை கொடுக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல, நிஜமும் கூட! இந்த நேரத்தில் “உங்க படத்தை ரிலீஸ் பண்ணாதீங்க” என்று கேட்கவும், அதற்கு சம்மதிக்கவும் எக்குதப்பான மனசிருக்கணும். இங்கே ஒரு

Comments

Most Recent